Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Adarsh Krishnan N
Adarsh Krishnan N
Performer
Vidya Lakshmi G
Vidya Lakshmi G
Performer
COMPOSITION & LYRICS
Abhilash Britto
Abhilash Britto
Lyrics

Lyrics

வானம் யாவும் மேகம் காதல் தூவும் காற்றில் கூட காதல் வாசம் வீசும் கண்ணில் கனவாக நீ கலையாதடி மறையாமலே நீ நிர்ப்பாயா கலையாதடி மறையாமலே ஆ ஆ உன்னுள் வழி சொல்லடி விடை சொல்லடி நெருங்காமலே நீ செல்வாயா விடை சொல்லடி நெருங்காமலே ஆ இதழ்கள் பொய் சொல்லுமே என்றால் கூட நீ சொல்வாய் இமைகள் மெய் சொல்லுமே உன் பார்வை போதுமே நெஞ்சம் தடுமாறுதே நீ தான் தேவை என் மயிலிறகே கொஞ்சம் தடம் மருதே நீ என் பாதையே ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே கடல் தேடும் நதியாய் உன்னை தேடி நதி வென்ற போதும் நான் யேன் இங்கே பனித்துளி நானும் கிளையாய் நீயும் கரை காற்று போலே காதல் வீசும் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே கடல் தேடும் நதியாய் உன்னை தேடி நதி வென்ற போதும் நான் யேன் இங்கே
Writer(s): Adarsh Krishnan N Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out