Listen to Mathave Saranam by john

Mathave Saranam

john

Christian & Gospel

6 Shazams

Featured In

Credits

PERFORMING ARTISTS
john
john
Performer
COMPOSITION & LYRICS
Saravana Ganesh
Saravana Ganesh
Composer

Lyrics

மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம் கன்னி மாதாவே சரணம் மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே- கன்னி மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும் மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (2) செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் – 2 பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே நானிலத்தில் சமாதானமே நிலவ நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2) உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் – 2 உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் -மாதாவே
Writer(s): John Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out