Lyrics

சின்ன சின்ன துளிகள் முகமதில் நனைந்து இதயத்தின் உள்ளே ஓடும் நதி காலமென்னும் கடலில் நம்மிதயம் கலந்து காதலுக்கும் மேலே கூத்தாடுது அல்லி அல்லி கொண்டாலும் முத்த மழை பொழிந்தாலும் பின்னி பின்னி இணைந்தாலும் போதாதே போதாதே உடம்புகள் பிரிந்தாலும் உணர்வுகள் இறந்தாலும் நினைவுகள் அழியாதே வா வா நீ வா ஒருமுறை வாழ்ந்தாலே போதும் அன்பே உறவுகள் சேர்ந்தாலே இன்பம் அன்பே அன்பே பிரிவுகள் வேண்டாமே என்றும் அன்பே அன்பே கை கோர்வை பிரிக்காதே விழிகளில் ஏக்கங்கள் போதும் அன்பே வருத்தங்கள் வேண்டாம் இனிமேல் அன்பே அன்பே வா வா அன்பே வா வாழ்வோம் அன்பே ஓ எல்லை காதல் செய்தாலும் எண்ணமெல்லாம் நீயேதான் நம்மில் பாதி மகனை தான் விட்டு சென்றேனே நீயும் நானும் நாமானோம் பிள்ளை வந்தும் நாமானோம் நம்மை பிரிக்க யாரும் இல்லையே வாழ்வோம் வா வரம் இனி வேண்டாமே மகனே நீ வந்தாயே சுருக்கங்கள் வந்தாலும் உன்னோடு தான் மரணமே வந்தாலும் மடி மெத்தை போதும் எந்நாளும் எந்நாளும் உன்னை பிரிந்து விட மாட்டேன் ஒருமுறை வாழ்ந்தாலே போதும் அன்பே உறவுகள் சேர்ந்தாலே இன்பம் அன்பே அன்பே பிரிவுகள் வேண்டாமே என்றும் அன்பே அன்பே கை கோர்வை பிரிக்காதே விழிகளில் ஏக்கங்கள் போதும் அன்பே வருத்தங்கள் வேண்டாம் இனிமேல் அன்பே அன்பே வா வா அன்பே வா வாழ்வோம் அன்பே
Writer(s): Gkv Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out