Lyrics

சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா ஒண்ணாம் மலை ஏறிடும் கன்னி சாமி-மார்களே ஒண்ணாம் மலை ஏறிடும் கன்னி சாமி-மார்களே நீங்கள் எல்லாம் சபரியின்-மணிகண்டன், அவன் ரூபமே நீங்கள் எல்லாம் சபரியின்-மணிகண்டன், அவன் ரூபமே பொய் சொல்ல கூடாது, பழி என்ன கூடாது பொய் சொல்ல கூடாது, பழி என்ன கூடாது சபரிமலை ஏற போகும் கன்னி சுவாமியே நீ சத்தியத்தின் பாதையினை தவற விடாதே சபரிமலை ஏற போகும் கன்னி சுவாமியே நீ சத்தியத்தின் பாதையினை தவற விடாதே சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா நாற்பது நாள் நோன்பிலே, ரெண்டு வேளை குளிக்கணும் நாற்பது நாள் நோன்பிலே, ரெண்டு வேளை குளிக்கணும் கருப்பு நீல ஆடையோடு, மேல துண்டும் இருக்கணும் கருப்பு நீல ஆடையோடு, மேல துண்டும் இருக்கணும் மார்கழி மாதத்தில் கடும் குளிர் வீசிடும் மார்கழி மாதத்தில் கடும் குளிர் வீசிடும் இருந்தாலும் வெறுந்தரையின் மேலே படுக்கணும் உன் கனவில் கூட ஐயப்பனின் பூஜை நடக்கணும் இருந்தாலும் வெறுந்தரையின் மேலே படுக்கணும் உன் கனவில் கூட ஐயப்பனின் பூஜை நடக்கணும் சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா அய்யா கன்னி சாமியே, நீ கவனமாக இருக்கனும் அய்யா கன்னி சாமியே, நீ கவனமாக இருக்கனும் மயக்கம்,மது மாதினை நீ அடியோடு மறக்கணும் மயக்கம்,மது மாதினை அடியோடு மறக்கணும் சோதனையாகவே தடை பல சூழ்ந்திடும் சோதனையாகவே தடை பல சூழ்ந்திடும் விரதத்திலே கொஞ்சம் கூட தவற கூடாது நீ தவறிப்புட்டால் புண்ணியமோ கணக்கில் வராது விரதத்திலே கொஞ்சம் கூட தவற கூடாது நீ தவறிப்புட்டால் புண்ணியமோ கணக்கில் வராது சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா இருமுடியை கட்டணும், பெற்றவரை வணங்கனும் இருமுடியை கட்டணும், பெற்றவரை வணங்கனும் குருசாமி துணையிலே, சபரி நோக்கி நடக்கணும் குருசாமி துணையிலே, சபரி நோக்கி நடக்கணும் பிரார்த்தனை ஒன்றுதான் மனதில் இருக்கனும் பிரார்த்தனை ஒன்றுதான் மனதில் இருக்கனும் இருமுடியை நீயாக இறக்க கூடாது நம் குருசாமி அவரை விட்டு பிரிய கூடாது இருமுடியை நீயாக இறக்க கூடாது நம் குருசாமி அவரை விட்டு பிரிய கூடாது சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out