Credits

PERFORMING ARTISTS
Malaysia Vasudevan
Malaysia Vasudevan
Performer
B. S. Sasirekha
B. S. Sasirekha
Performer
Ramarajan
Ramarajan
Actor
Deepa
Deepa
Actor
Nalini
Nalini
Actor
COMPOSITION & LYRICS
Rajesh Khannah
Rajesh Khannah
Composer

Lyrics

அள்ளி அள்ளி தெளிக்குதே மழை தான் மழை தான் சொல்லி சொல்லி கொடுக்குதே தனனா-தனனா அட அள்ளி அள்ளி தெளிக்குதே மழை தான் மழை தான் ம்ம்-சொல்லி சொல்லி கொடுக்குதே தனனா-தனனா காத்தும் தான் சேத்தடிக்க கையும் தான் பாத்தணைக்க காதல சொல்லிபுட்டு காவல தாண்டிப்புட்டு அள்ளி அள்ளி தெளிக்குதே மழை தான் மழை தான் ஆன்-சொல்லி சொல்லி கொடுக்குதே தனனா-தனனா ஆளான சின்ன மொட்டு ஊராரின் கண்கள் பட்டு சேரவந்தா எந்தன் நெஞ்சின் ஓரம் தான் (ஆன்) நான் நெடும் நாளா பாடாத ராகம் தான் என் ராசாவே ராசாவே உனக்கு இப்ப ராஜயோகம் வந்தாச்சு நீ நினைச்சா எல்லாமே நடக்கும் தான் (ஆஹான்) நீ மனசு வைச்சா எனக்கு வாழ்க்கை கிடைக்கும் தான் ஏ மீனம்மா மீனம்மா பொண்ண மிஞ்சுனது யாரம்மா பாரம்மா கேளம்மா அந்த ராமன் தான் நானம்மா யம்மம்மா (ஆஹான்) யம்மம்மா (யம்மா) யம்மா-யம்மா-யம்மா-யம்மா-யம்மா-யம்மா அள்ளி அள்ளி தண்ணிய அள்ளி அள்ளி தெளிக்குதே மழை தான் ஆன்-சொல்லி சொல்லி கொடுக்குதே தனனா-நனனா (தநனன) மாங்குயிலு பூங்குயிலு மயங்கி நின்னா இளங்குயிலு சேதி ஒண்ணு சொல்ல வந்தா ராத்திரி அவ திரும்பி பார்த்த பார்வை ஒரு மாதிரி நீ இல்லாமே நீ இல்லாமே நடக்காது வெள்ளாம இல்லை தரிசா தான் போகுமய்யா சொல்லாம (ஆமா) உன் மேல தான் உசுர வைக்கேன் தள்ளாதே ஏ அஞ்சுகமே அஞ்சுகமே கெஞ்சுதடி என் மனமே கொஞ்சுறத நீ நிறித்திக்கடி கொஞ்சம் நீ ஒதுங்கிக்கடி யம்மம்மா (அம்மம்மா) யம்மம்மா (ஆமம்மா) யம்மா-யம்மா-யம்மா-யம்மா-யம்மா-யம்மா அள்ளி அள்ளி உன் காட்டுல அள்ளி அள்ளி தெளிக்குதே மழை தான் மழை தான் ஹான்-சொல்லி சொல்லி கொடுக்குதே தனனா-தனனா காத்தும் தான் சேத்தடிக்க கையும் தான் பாத்தணைக்க காதல சொல்லிபுட்டு காவல தாண்டிப்புட்டு அள்ளி அள்ளி தெளிக்குதே (மழை தான் மழை தான்) அட சொல்லி சொல்லி கொடுக்குதே (தனனா-தனனா) அட அள்ளி அள்ளி தெளிக்குதே (மழை தான் மழை தான்) சொல்லி சொல்லி கொடுக்குதே (தனனா-தனனா)
Writer(s): Rajesh Khannah Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out