Music Video

ஒரு ஊரில் ஒரு மஹாராணி|Oru Ooril Oru | கர்ஜனை|Garjanai ரஜினிகாந்த் Malaysia Vasudevan &Chorus
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Malaysia Vasudevan
Malaysia Vasudevan
Performer
Rajinikanth
Rajinikanth
Actor
Madhavi
Madhavi
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Kannadasan
Kannadasan
Lyrics

Lyrics

ஆ தரரு தத்தா தரரு தத்தா தரரு தத் தரர தா தத் தரரு தத் தரர தா ஒரு ஊரில் ஒரு மஹராணி அவள் உல்லாசக் கலையில் கலைவாணி ஒரு ஊரில் ஒரு மஹராணி அவள் உல்லாசக் கலையில் கலைவாணி சிலைக் கோவில் மலர் போலே சிலைக் கோவில் மலர் போலே நல்ல சிங்கார வடிவம் அவள் மேனி ஒரு ஊரில் ஒரு மஹராணி அவள் உல்லாசக் கலையில் கலைவாணி அலை போலே சுகம் பரிமாறும் அவள் அங்கங்கள் யாவும் இசை பாடும் அலை போலே சுகம் பரிமாறும் அவள் அங்கங்கள் யாவும் இசை பாடும் அந்தாதி பாடி அம்மானை ஆடி என்னோடு நடமாடும் செவ்வாயில் அமுதானாள் செந்தூர கலையானாள் சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்தேன் செவ்வாழைக் கனியானாள் ஹோய் ஒரு ஊரில் ஒரு மஹராணி அவள் உல்லாசக் கலையில் கலைவாணி சிலைக் கோவில் மலர் போலே சிலைக் கோவில் மலர் போலே நல்ல சிங்கார வடிவம் அவள் மேனி ஒரு ஊரில் ஒரு மஹராணி அவள் உல்லாசக் கலையில் கலைவாணி தார தார தாரா தார தார தாரா தார தார தார தார தார தாரா சுவை என்பேன் மணிச்சுடர் என்பேன் பிறர் சொல்லாத உவமை அவள் என்பேன் சுவை என்பேன் மணிச்சுடர் என்பேன் பிறர் சொல்லாத உவமை அவள் என்பேன் தொட்டாலும் கையில் கட்டான வண்ணம் ஒட்டாமல் போகாது பாடாத புது ராகம் எதிர் பாராத மழைமேகம் வண்டாடும் கன்னி கொண்டாட வந்தாள் வாழ்நாளில் புது யோகம் ஹோய் ஒரு ஊரில் ஒரு மஹராணி அவள் உல்லாசக் கலையில் கலைவாணி சிலைக் கோவில் மலர் போலே சிலைக் கோவில் மலர் போலே நல்ல சிங்கார வடிவம் அவள் மேனி ஒரு ஊரில் ஒரு மஹராணி அவள் உல்லாசக் கலையில் கலைவாணி
Writer(s): Ilaiyaraaja, Kaviarasu Kannadasan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out