Lyrics

அட கடன்கார பாவிங்களா இங்க கட்டாயம் நீங்களும் வருவீங்கடா உங்க அடங்காத ஆசை எல்லாம் இங்கே உதறிப்பிட்டு கைலாசம் போவீங்கடா தமுக்கடிச்சி நாலு பேரு தூக்கிடுவான்டா தலை முழுகி பிரியாணி சாப்பிடுவான்டா தமுக்கடிச்சி நாலு பேரு தூக்கிடுவான்டா தலை முழுகி பிரியாணி சாப்பிடுவான்டா அட கடன்கார பாவிங்களா இங்க கட்டாயம் நீங்களும் வருவீங்கடா உங்க அடங்காத ஆசை எல்லாம் இங்கே உதறிப்பிட்டு கைலாசம் போவீங்கடா பாவத்த செய்ஞ்சான் கொள்ளை லாபத்தை கண்டான் இவன் பெட்டி பணத்தை மறந்து மூச்ச விட்டான்டா போட்டிக்கி நின்னான் பல பொய்கள சொன்னான் இவன் போட்ட கணக்கு தவறி போயி வந்தான்டா பாவத்த செய்ஞ்சான் கொள்ளை லாபத்தை கண்டான் இவன் பெட்டி பணத்தை மறந்து மூச்ச விட்டான்டா போட்டிக்கி நின்னான் பல பொய்கள சொன்னான் இவன் போட்ட கணக்கு தவறி போயி வந்தான்டா எமதர்மன் தூக்கத்தில முழுச்சிகிட்டான் தன் ஏட்டை புரட்டி இவன் கதைய முடிச்சிபுட்டான் அட எமதர்மன் தூக்கத்தில முழுச்சிகிட்டான் தான் ஏட்டை புரட்டி இவன் கதைய முடிச்சிபுட்டான் அட கடன்கார பாவிங்களா இங்க கட்டாயம் நீங்களும் வருவீங்கடா உங்க அடங்காத ஆசை எல்லாம் இங்கே உதறிப்பிட்டு கைலாசம் போவீங்கடா தமுக்கடிச்சி நாலு பேரு தூக்கிடுவான்டா தலை முழுகி பிரியாணி சாப்பிடுவான்டா தமுக்கடிச்சி நாலு பேரு தூக்கிடுவான்டா தலை முழுகி பிரியாணி சாப்பிடுவான்டா வீட்டையும் விட்டான் சொந்த காட்டையும் விட்டான் இவன் ஆட்டத்தை எல்லாம் முடிச்சிப்பிட்டு வந்தான்டா சொந்தத்தை விட்டான் ஆசை பந்தத்தை விட்டான் இங்க சொத்து சுகமும் பெத்த புள்ளையும் பொய் தான்டா வீட்டையும் விட்டான் சொந்த காட்டையும் விட்டான் இவன் ஆட்டத்தை எல்லாம் முடிச்சிப்பிட்டு வந்தான்டா சொந்தத்தை விட்டான் ஆசை பந்தத்தை விட்டான் இங்க சொத்து சுகமும் பெத்த புள்ளையும் பொய் தான்டா படைச்சவனோ இவன் நிலைய புரிஞ்சிக்கிட்டான் இவன permanent'ah கல்லறையில் படுக்க வைச்சான் படைச்சவனோ இவன் நிலைய புரிஞ்சிக்கிட்டான் இவன permanent'ah கல்லறையில் படுக்க வைச்சான் அட கடன்கார பாவிங்களா இங்க கட்டாயம் நீங்களும் வருவீங்கடா உங்க அடங்காத ஆசை எல்லாம் இங்கே உதறிப்பிட்டு கைலாசம் போவீங்கடா தமுக்கடிச்சி நாலு பேரு தூக்கிடுவான்டா தலை முழுகி பிரியாணி சாப்பிடுவான்டா தமுக்கடிச்சி நாலு பேரு தூக்கிடுவான்டா தலை முழுகி பிரியாணி சாப்பிடுவான்டா டேய் அ-ஹா-ஹா-ஹா ஏ-ஐய்-ஏ-ஐய்-ஏ-ஐய்-ஏ-அஸ்க்கு ஏ-அஸ்க்கு-ஏ-அஸ்க்கு-ஏ-ட்ருர் அ-ஐய்-ஏ-டும்க-ஏ-ஐய்-ஐய்-ஏ-டும்க ஏ-ஆ-ஹா-ஹே-அ-ஹா-ஹே-ஐய் ஆ-ஹான்-ஏ-ஏ-சல்லு-ஏ-புஸ்சு ஏ-சல்லு-ஏ-புஸ்க்கு-ஏ-ஐய்-ஆ-ஆன்-ஏ-ஆன்
Writer(s): Shankar Ganesh Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out