Lyrics
சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குது
சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குது
வாங்கின பூவும் பத்தாது
வீசுற காத்தும் நிக்காது
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ராசாவே, ராசாவே
ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குது
அக்கா மகா பாட்ட கேட்டு
முக்கா மொழ பூவ சூட்டு
அக்காலத்து coat'ah போட்டு
நிக்காத நீ ரொம்ப late'u
கொஞ்சம் பொறு மானே
கொல்லி மலை தேனே
காத்திருக்கேன் மீனே தூண்டிலிட நானே
அட மாமாவே வாயா நான் சூட
ஒரு மாமாங்கம் போச்சு நான் ஆட
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ரோசாவே சித்தெறும்பு உன்ன கடிக்குதா?
என்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குதா?
தெக்கலத்தான் மேயும் காத்து
தென்ன மர கீத்தப் பாத்து
உக்காந்துதான் தாளம் போடும்
உன்னுடைய ராகம் பாடும்
உச்சிமலை ஓரம்
வெய்யில் தாழும் நேரம்
ஊத்து தண்ணி போல
உன் நெனப்பு ஊரும்
சிறு பாவாடை சூடும் பூந்தேரு
இது பூவாடை வீசும் பாலாறு
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குது
வாங்கின பூவும் பத்தாது
வீசுற காத்தும் நிக்காது
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ரோசாவே, ரோசாவே
ரோசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது
அட ரோசாவே சித்தெறும்பு உன்ன கடிக்குதா?
என்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குதா?
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com