Featured In

Credits

PERFORMING ARTISTS
Devan Ekambaram
Devan Ekambaram
Performer
Sujatha
Sujatha
Performer
COMPOSITION & LYRICS
Palani Bharathi
Palani Bharathi
Songwriter

Lyrics

Friends நாமேல்லாம் எவ்லோ ப்ராங்கயிருகோம் நமக்கு ஒரு பொண்ணுக்கிட்ட லவ் வந்துட்டா நேரா போய் கேட்டிடுவோம் ஆனா இந்த பொண்ணுங்க இருக்காங்கலே அடேங்கப்பா அவங்களுக்கு லவ்வந்துட்டா வானத்த தொடுவாங்கலாம் தத்தைகிட்ட பேசுவாங்கலாம் ஆனா நம்மகிட்ட மட்டும் பேச மாட்டங்கலாம் அப்புரம் எப்படி மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன் சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன் மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது விழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது காதல் வருக வருக இவள் நாணம் ஒழிக ஒழிக மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன் சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன் கோலம் போட வாசல் உள்ளது எந்தன் வீடோ வாசல் அற்றது ஹோ உந்தன் உள்ளம் கோயில் போன்றது அதனால் தானே நான் தீபம் தந்தது கண்கள் காணும் தூரத்தில் வாழும் வாழ்க்கை போதும் பாரம் கொண்ட மேகங்கள் நீரால் மண்ணை தீண்டும் எந்தன் காதல் ஒரு வழி திரும்பி செல்லு கண்மணி மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன் சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன் தென்றல் வந்து ஜன்னல் திறந்தது ஜன்னலின் வழியே காதல் நுழைந்தது ஹோ காதல் நுழைய காற்று நின்றது ஜன்னல் கதவை மூடி சென்றது மூடும் கண்கள் எப்போதும் காற்றை காண்பதில்லை கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை திரும்ப வேண்டும் என்வழி சொல்லு சொல்லு நல்வழி மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன் சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன் மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது விழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது காதல் வருக வருக இவள் நாணம் ஒழிக ஒழிக மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன் சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்
Writer(s): Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out