Music Video

Sakara Inikkira Official Video | Full HD | New | A.R.Rahman | Vaali | S.J.Surya | Simran
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
Sujatha
Sujatha
Performer
COMPOSITION & LYRICS
Vairamuthu
Vairamuthu
Songwriter

Lyrics

புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா வா வா புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா வா வா சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை நீ அக்கரை நான் இக்கரை நீ அக்கரை நான் இக்கரை கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை ஹேய் ஹேய் கேள்விக்கு பதில் என்ன தெரியாது கலங்கி நிக்கிறேன் புரியாது நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சிக்கிறேன் நூறு மார்க்கு இந்த பரிட்சையில் வாங்கி காட்டுறேன் உத்தரவின்றி உள்ளே வா சக்கரை இனிக்கிற சக்கரை உத்தரவின்றி உள்ளே வா எறும்புக்கு என்ன அக்கறை உத்தரவின்றி உள்ளே வா சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை நீ அக்கரை நான் இக்கரை நீ அக்கரை நான் இக்கரை என்னை சொக்கும்படி ஏம்மா வைக்கிர கிட்ட வந்து தட்டு நீ கேட்காதைய்யா தவிலு அது கேட்டா தட்டும் விரலு சின்ன நூலை தன்னோடு சேர்த்து கொள்ளும் ஊசி அந்த சங்கதி என்ன யோசி என்னது பண்ணுது சிங்காரி இப்படி நிக்கிற ஹொய்யாரி உன் இரு கண் விழி பொல்லாது உள்ளது எப்போதும் சொல்லாது ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திட உத்தரவின்றி உள்ளே வா பூத்திரி ஏத்தி வைத்து அதை படித்திட உத்தரவின்றி உள்ளே வா மன்மத ராகம் ஒன்று மனம் இசைத்திட வா வா சக்கரை இனிக்கிர சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை சக்கரை இனிக்கிர சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை நீ அக்கரை நான் இக்கரை நீ அக்கரை நான் இக்கரை கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர ரொம்ப ரொம்ப பாசாங்கு பண்ணாதேடா கண்ணா நான் பாவப்பட்ட பெண்ணா மெத்தை மீது தாவாது தத்தை ஒன்று வாடும் என் வித்தை காண தேடும் தொட்டதும் பட்டதும் பூ மலரும் முத்திட முத்திட தேன் சிந்தும் கற்றது உன்னிடம் கையளவு உள்ளது என்னிடம் கடலளவு இலகிய மாலை நேரம் மனம் மயங்குது உத்தரவின்றி உள்ளே வா சுகம் என்னும் வெல்லம் பாய மடை திறந்தது உத்தரவின்றி உள்ளே வா இனி ஒரு கேள்விக்கான விடை கிடைக்குது வா வா சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை நீ அக்கரை நான் இக்கரை நீ அக்கரை நான் இக்கரை என்னை சொக்கும்படி ஏம்மா வைக்கிர உத்தரவின்றி உள்ளே வா உத்தரவின்றி உள்ளே வா உத்தரவின்றி உள்ளே வா உத்தரவின்றி உள்ளே வா
Writer(s): A R Rahman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out