Credits
PERFORMING ARTISTS
K.Veeramani
Actor
COMPOSITION & LYRICS
Valuvur R.Manicka Vinayagam
Composer
Dr. Ulunthurpettai Shanmugam
Lyrics
Lyrics
பண்ணுருட்டி இசைச் சரங்கள்
பலத் தொடுக்கும்
பா மலர் தொடுக்கும்
பண்ணுருட்டி இசைச் சரங்கள்
பலத் தொடுக்கும்
பா மலர் தொடுக்கும்
கண்ணுருட்டும் முன்னாலே
கவி படைக்கும்
பக்தி கவி படைக்கும்
தமிழ் வளர்க்கும் சான்றோரின்
உயிர் வளர்க்கும்
நெல்லிக்கனி கொடுக்கும்
திரு அதிகை வரலாற்றில் இடம் பிடிக்கும்
தனி இடம் பிடிக்கும்
பண்ணுருட்டி இசைச் சரங்கள்
பலத் தொடுக்கும்
பா மலர் தொடுக்கும்
அதிகமான் எனும் வள்ளல் ஆண்ட நிலம்
அவ்வை அமர்ந்த நிலம்
அதிகமான் எனும் வள்ளல் ஆண்ட நிலம்
அவ்வை அமர்ந்த நிலம்
அட்ட வீரட்டாண வெற்றித் தலம்
ஒரு முக்தித் தலம்
திருநாவுக்கரசர் அவர் வாழ்ந்த இடம்
சைவம் வளர்ந்த இடம்
திருநாவுக்கரசர் அவர் வாழ்ந்த இடம்
சைவம் வளர்ந்த இடம்
திலகவதி அவள் புகழைச் செப்பும் தலம்
தெய்வக் கற்பு நிலம்
பண்ணுருட்டி இசைச் சரங்கள்
பலத் தொடுக்கும்
பா மலர் தொடுக்கும்
பறந்து வரும் இரும்பு வெள்ளிப் பொற்கோட்டை
அரக்கர் வெறி வேட்டை
பறந்து வரும் இரும்பு வெள்ளிப் பொற்கோட்டை
அரக்கர் வெறி வேட்டை
அடக்குதற்கு ஷிவபெருமான் விரைந்தனனே
தேரில் எழுந்தனனே
படைக்கலமாம் தேவகணம் தலைகுனிய
அகந்தை நிலைகுலைய
படைக்கலமாம் தேவகணம் தலைகுனிய
அகந்தை நிலைகுலைய
ஒரு சிரிப்பால் திரிபுரமும் எரித்தனனே
சுட்டு எரித்தனனே
பண்ணுருட்டி இசைச் சரங்கள்
பலத் தொடுக்கும்
பா மலர் தொடுக்கும்
கண்ணுருட்டும் முன்னாலே
கவி படைக்கும்
பக்தி கவி படைக்கும்
தமிழ் வளர்க்கும் சான்றோரின்
உயிர் வளர்க்கும்
நெல்லிக்கனி கொடுக்கும்
திரு அதிகை வரலாற்றில் இடம் பிடிக்கும்
தனி இடம் பிடிக்கும்
பண்ணுருட்டி இசைச் சரங்கள்
பலத் தொடுக்கும்
பா மலர் தொடுக்கும்
சிவன் அவனின் சினத்தாலே
திருவதிகை மண் சிவக்கும்
ஷரணமெனக் கை தொழுதால் வாழ்வளிக்கும்
அவன் சிரித்தால் அண்டமெல்லாம் அடங்கிவிடும்
அதே சிரிப்பு உயிர்க்குலத்தை எழுப்பிவிடும்
Lyrics powered by www.musixmatch.com