Featured In

Credits

PERFORMING ARTISTS
K.Veeramani
K.Veeramani
Actor
COMPOSITION & LYRICS
Valuvur R.Manicka Vinayagam
Valuvur R.Manicka Vinayagam
Composer
Dr. Ulunthurpettai Shanmugam
Dr. Ulunthurpettai Shanmugam
Lyrics

Lyrics

பண்ணுருட்டி இசைச் சரங்கள் பலத் தொடுக்கும் பா மலர் தொடுக்கும் பண்ணுருட்டி இசைச் சரங்கள் பலத் தொடுக்கும் பா மலர் தொடுக்கும் கண்ணுருட்டும் முன்னாலே கவி படைக்கும் பக்தி கவி படைக்கும் தமிழ் வளர்க்கும் சான்றோரின் உயிர் வளர்க்கும் நெல்லிக்கனி கொடுக்கும் திரு அதிகை வரலாற்றில் இடம் பிடிக்கும் தனி இடம் பிடிக்கும் பண்ணுருட்டி இசைச் சரங்கள் பலத் தொடுக்கும் பா மலர் தொடுக்கும் அதிகமான் எனும் வள்ளல் ஆண்ட நிலம் அவ்வை அமர்ந்த நிலம் அதிகமான் எனும் வள்ளல் ஆண்ட நிலம் அவ்வை அமர்ந்த நிலம் அட்ட வீரட்டாண வெற்றித் தலம் ஒரு முக்தித் தலம் திருநாவுக்கரசர் அவர் வாழ்ந்த இடம் சைவம் வளர்ந்த இடம் திருநாவுக்கரசர் அவர் வாழ்ந்த இடம் சைவம் வளர்ந்த இடம் திலகவதி அவள் புகழைச் செப்பும் தலம் தெய்வக் கற்பு நிலம் பண்ணுருட்டி இசைச் சரங்கள் பலத் தொடுக்கும் பா மலர் தொடுக்கும் பறந்து வரும் இரும்பு வெள்ளிப் பொற்கோட்டை அரக்கர் வெறி வேட்டை பறந்து வரும் இரும்பு வெள்ளிப் பொற்கோட்டை அரக்கர் வெறி வேட்டை அடக்குதற்கு ஷிவபெருமான் விரைந்தனனே தேரில் எழுந்தனனே படைக்கலமாம் தேவகணம் தலைகுனிய அகந்தை நிலைகுலைய படைக்கலமாம் தேவகணம் தலைகுனிய அகந்தை நிலைகுலைய ஒரு சிரிப்பால் திரிபுரமும் எரித்தனனே சுட்டு எரித்தனனே பண்ணுருட்டி இசைச் சரங்கள் பலத் தொடுக்கும் பா மலர் தொடுக்கும் கண்ணுருட்டும் முன்னாலே கவி படைக்கும் பக்தி கவி படைக்கும் தமிழ் வளர்க்கும் சான்றோரின் உயிர் வளர்க்கும் நெல்லிக்கனி கொடுக்கும் திரு அதிகை வரலாற்றில் இடம் பிடிக்கும் தனி இடம் பிடிக்கும் பண்ணுருட்டி இசைச் சரங்கள் பலத் தொடுக்கும் பா மலர் தொடுக்கும் சிவன் அவனின் சினத்தாலே திருவதிகை மண் சிவக்கும் ஷரணமெனக் கை தொழுதால் வாழ்வளிக்கும் அவன் சிரித்தால் அண்டமெல்லாம் அடங்கிவிடும் அதே சிரிப்பு உயிர்க்குலத்தை எழுப்பிவிடும்
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out